Tuesday, 27 May 2014

--பகவான் ரமணர்--

நாண் அற்ற வில்லானது
பயன் அற்றது
ஆனால் (நான்) அற்ற
ஆன்மாவனது
பயன் உற்றது
இங்கேதான்

கவிதை: சாய் ரமணன்.

No comments:

Post a Comment